2018 Ponggal Celebration

English

On Sunday 28th January 2018, Tamil Apostle Group joined hand with Tamil speaking youths to organize Ponggal Celebration event at Church of Visitation. Ponggal is the festival of thanksgiving to nature celebrated by Indian community around the world. 

Ponggal Celebration event started with competitions which was held from 2.30pm until 4.30pm. Among the competitions were kolam competition, ponggal rice making competition, kids coloring competition, coconut peeling and pot breaking. Judges were specially invited from Tamil schools residing within the state. Despite the hot weather, many took part in all the events with cultural attire which made the event more prosper. 
After a short tea break from 4.45pm till 5.30pm, cultural show was held at the open stage located next to church grotto. Fr. George Harrison made a special arrival by riding on a bullock cart. Event was further honored by the presence of Assistant Parish Priest Fr. Andrew Kooi, all language Apostle leaders, PPC Chairman and Negeri Sembilan Hindu Association leader. Emceed by two jovial guys, parishioners delivered spectacular performances such as singing, dancing and drama acting which made the audience to glue on their seats. Prizes for winners of each competition and souvenirs for the performers were also given along the show. The show continued till late evening as scheduled.   

A special thanks to everyone’s presence, participation, help and support in making this 2018 Ponggal Celebration event successful and memorable.

 

Ponggal Celebration Highlights

IMG 20180128 WA0308

IMG 20180128 WA0300

IMG 20180128 WA0309

IMG 20180128 WA0298

 

Click HERE for more photos

Tamil

ஞாயிற்றுக்கிழமை ஜனவரி மாதம் 28 ஆம் திகதி, தமிழ் அப்போஸ்தல பணிகுழு மற்றும் தமிழ் பேசும் இளைஞர்களுடன் ஒன்று சேர்ந்து பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடினர். பொங்கல் திருவிழா உலகெங்கிலும் உள்ள இந்திய சமுதாயத்தினால் இயற்கைக்கு நன்றி செலுத்த கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சி.

பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் 2.30 மணியிலிருந்து 4.30 மணிவரை போட்டிகளுடன் ஆரம்பமானது. கோலம் போட்டி, பொங்கல் சமைக்கும் போட்டி, குழந்தைகள் வண்ணம் தீட்டும் போட்டிகள், தேங்காய் உரித்தல்  மற்றும் பானை உடைத்தல் போட்டி போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டன. நெகிரி பள்ளிகளிலிருந்து நீதிபதிகள் சிறப்பாக அழைக்கப்பட்டனர். சூடான வானிலை இருந்தபோதிலும், பல நிகழ்ச்சிகளுக்கு பங்கு மக்கள் கலாசார உடையுடன் கலந்து கொண்டனர்.

4.45pm இருந்து 5.30pm வரை ஒரு சிறிய தேநீர் இடைவேளைக்கு பிறகு, கலாச்சார நிகழ்ச்சி தேவாலய கெபி அருகே அமைந்துள்ள திறந்த மேடையில நடைபெற்றது. அருட்தந்தை ஜார்ஜ் ஹாரிஸன் ஒரு காளை வண்டியில் சவாரி செய்து சிறப்பு வருகை செய்தார். பங்கு துணை குருவானவர் Fr. ஆண்ட்ரூ கூய், அனைத்து மொழி அப்போஸ்தல தலைவர்கள், PPC தலைவர் மற்றும் நெகிரி செம்பிலான இந்து சங்க தலைவர் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர். பாடல், நடனம் மற்றும் நாடக நடிப்பு போன்ற கண்கவர் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறின. ஒவ்வொரு போட்டியின்  வெற்றியாளர்களுக்கு பரிசுகள் நிகழ்ச்சியின் நடுவே வழங்கப்பட்டன. நிகழ்ச்சி மாலை வரை தொடந்தது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மற்றும் ஆதரவு அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

 

IMG 20180128 WA0308

IMG 20180128 WA0300

IMG 20180128 WA0309

IMG 20180128 WA0298

 

இன்னும் நிறைய புகைப்படங்களை காண, இங்கே கிளிக் செய்யவும்.